சுவிஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனோ

சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6 ஆயிரத்து 852 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சுவிஸில் 15 இலட்சத்து 40 ஆயிரத்தை 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 462 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது. சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 4 இலட்சத்து 17 ஆயிரத்து 745 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 286 … Continue reading சுவிஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனோ